Tamil Dictionary 🔍

இளக்கம்

ilakkam


இளகிய தன்மை ; நெகிழ்ச்சி ; தளர்ச்சி ; மென்மை ; தணிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைக்குறைவு. இளக்கமாய் விற்றேன். Loc. 3. Lessened amount, lower price; மென்மை. இளக்கமான பொன். (W.) 4. Softness, as of pure gold; இளக்காரம். 5. Leniency; தளர்ச்சி. இளக்கமில் கடற்படை (கம்பரா ஊர்தேடு. 71). 2. Weariness, faintness; நெகிழ்ச்சி. 1. Laxity, relaxation; tenderness;

Tamil Lexicon


s. softness, pliableness, laxity, tenderness of mind, compassion, நெகிழ்ச்சி; 2. weariness, தளர்ச்சி. கையிளக்கமில்லாதவன், a close-fisted person, a niggard.

J.P. Fabricius Dictionary


கீழ்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [iḷkkm] ''s. [vul.]'' Laxity, tender ness, abatement in severity, suffering, &c., relaxation, indulgence, tenderness of mind, placableness, நெகிழ்ச்சி. இளக்கமாய்விற்றேன். ''[prov.]'' I sold it below its value.

Miron Winslow


iḷakkam
n. இளகு- [M. iḷakkam.]
1. Laxity, relaxation; tenderness;
நெகிழ்ச்சி.

2. Weariness, faintness;
தளர்ச்சி. இளக்கமில் கடற்படை (கம்பரா ஊர்தேடு. 71).

3. Lessened amount, lower price;
விலைக்குறைவு. இளக்கமாய் விற்றேன். Loc.

4. Softness, as of pure gold;
மென்மை. இளக்கமான பொன். (W.)

5. Leniency;
இளக்காரம்.

DSAL


இளக்கம் - ஒப்புமை - Similar