Tamil Dictionary 🔍

இறக்கம்

irakkam


இறங்குகை ; சரிவு ; இறங்குதுறை ; விலங்குகள் செல்வழி ; அம்மை முதலிய இறக்கம் ; நிலை தவறுகை ; உணவு முதலியன உட்செல்லுகை ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாவு. இறக்கமுற்றனென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19). Death; உணவு முதலியன உட்செல்லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.). Swallowing, as of food; நிலைதவறுகை. இறக்கமுற் றானென வேக்க மெய்தினான் (கம்பரா. சடாயுகா. 19). 5. Decline from a high position; மிருகங்கள் செல்வழி. (W.) 4. Tracks of beasts in a jungle; இறங்கு துறை. (W.) 3. Ford, crossing of a river; சரிவு. ஏற்றமு மிறக்கமுமான வழி 2. Declivity, slope, depression; இறங்குகை. 1. Descent, debarkation;

Tamil Lexicon


v. n. see இறங்கு.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Descending- as of food into the stomach; descent of a bird, a stream; debarkation from a boat, going down a ladder, &c., இறங்கு கை. 2. A descent, declivity, slope, de clination, சரிவு. 3. A ford, இறங்குதுறை. 4. The drying up of the pustules in the small pox, measles and other similar diseases--so applied because it is sup posed to begin at the head and to de scend, அம்மைமுதலியவிறக்கம். 5. Paths and tracks of beasts in a jungle, மிருகங்கள் செல்வழி. நோயாளிக்குச்சோற்றிறக்கமில்லை. The pa tient is unable to swallow his food.

Miron Winslow


iṟakkam
n. இறங்கு-.
1. Descent, debarkation;
இறங்குகை.

2. Declivity, slope, depression;
சரிவு. ஏற்றமு மிறக்கமுமான வழி

3. Ford, crossing of a river;
இறங்கு துறை. (W.)

4. Tracks of beasts in a jungle;
மிருகங்கள் செல்வழி. (W.)

5. Decline from a high position;
நிலைதவறுகை. இறக்கமுற் றானென வேக்க மெய்தினான் (கம்பரா. சடாயுகா. 19).

iṟakkam,
n. இற-.
Death;
சாவு. இறக்கமுற்றனென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19).

iṟakkam,
n. இறங்கு-.
Swallowing, as of food;
உணவு முதலியன உட்செல்லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.).

DSAL


இறக்கம் - ஒப்புமை - Similar