உயக்கம்
uyakkam
வருத்தம் , வாட்டம் , துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். உண்ணா வுயக்கத்து (மணி. 7, 66). Suffering, distress, trouble;
Tamil Lexicon
, ''v. noun.'' Suffering, dis tress, pain, grief, வருத்தம். ''(p.)''
Miron Winslow
uyakkam
n. உயங்கு-.
Suffering, distress, trouble;
வருத்தம். உண்ணா வுயக்கத்து (மணி. 7, 66).
DSAL