Tamil Dictionary 🔍

இரக்கம்

irakkam


அருள் ; மனவுருக்கம் ; மனவருத்தம் ; ஒலி ; ஈடுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவுருக்கம். 2. Pity, compassion; melting of heart, as of a mother at the sight of her child in distress, or of a cow for her calf; மனவருத்தம். உரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம் (தொல். பொ. 226). 3. Regret, sorrow; ஈடுபாடு. (திவ். பெரியாழ். 3, 6, 10, வ்யா. பக். 696.) Absorption; state of being engrossed; தயை. இரக்கமுடை யிறையவனூர் (தேவா. 145, 9). 1. Mercy, grace, commiseration; ஒலி. பன்றி வாய்விடு மிரக்கமும் (திருவிளை. பரிநரி. 31.) 4. Sound, squall, as of a pig;

Tamil Lexicon


s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம். இரக்கமில்லாதவன், an unmerciful man; a pitiless man. ஈவிரக்கமின்றி, mercilessly. இரக்கமுள்ளவன், இரக்கசாலி, இரக்க வாளி, இரக்கவான், a tender-hearted person. இரக்கம் செய்ய, --காட்ட, to show mercy.

J.P. Fabricius Dictionary


இனைவு.

Na Kadirvelu Pillai Dictionary


erakkam எரக்கம் mercy, pity, sympathy

David W. McAlpin


, [irkkm] ''s.'' Mercy, compassion, கிருபை. 2. Pity, compassion, mercy, sym pathy, anxiety, commiseration, melting of mind--as of a mother at the sight of her child in distress, and the same feeling on the brute creation, மனவுருக்கம். 3. Grief, regret, sorrow--as of a person reflecting on his own sufferings; remorse, com punction--as for sin, துன்பம். 4. ''(p.)'' Sound, resonance, ஒலி.

Miron Winslow


irakkam
n. இரங்கு-.
1. Mercy, grace, commiseration;
தயை. இரக்கமுடை யிறையவனூர் (தேவா. 145, 9).

2. Pity, compassion; melting of heart, as of a mother at the sight of her child in distress, or of a cow for her calf;
மனவுருக்கம்.

3. Regret, sorrow;
மனவருத்தம். உரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம் (தொல். பொ. 226).

4. Sound, squall, as of a pig;
ஒலி. பன்றி வாய்விடு மிரக்கமும் (திருவிளை. பரிநரி. 31.)

irakkam
n. இரங்கு-.
Absorption; state of being engrossed;
ஈடுபாடு. (திவ். பெரியாழ். 3, 6, 10, வ்யா. பக். 696.)

DSAL


இரக்கம் - ஒப்புமை - Similar