Tamil Dictionary 🔍

இலக்கம்

ilakkam


விளக்கம் ; குறிப்பொருள் ; நூறாயிரம் ; எண் ; எண்குறி ; இலக்கு ; காணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண். அநந்தமென்று சொல்வதே . . . கணைக்கிலக்கம் (கந்தபு. சிங்கமு. 386). 3. Number, digit; பிரகாசம். எல்லே யிலக்கம் (தொல். சொல். 271). Brightness, light; குறிப்பொருள். இலக்கமுடம்பிடும்பைக்கு (குறள், 627). 1. Target, butt, aim; எண்கூறி. குறியிலக்கமெழுதே (தைலவ. பாயி. 15). 4. Numerical figure; நூறாயிரம். இலக்கத்தொன்பதின்மர் (கந்தபு.திருவவதார. 127). 2. One lakh, 100,000;

Tamil Lexicon


லக்கம், s. a number, எண்; 2. arithmetic, கணிதம்; 3. mark, butt, குறி; 4. one lakh, நூறாயிரம். இராணுவத்தை இலக்கம் பார்க்க, to muster the troops. இலக்கமிட, to write numbers, to count, to reckon. நெல்லிலக்கம், grain account-table of measurement. பொன்னிலக்கம், money table.

J.P. Fabricius Dictionary


, [ilkkm] ''s.'' Coruscation, bright ness, illumination, splendor, துலக்கம்.

Miron Winslow


ilakkam
n. இலங்கு-.
Brightness, light;
பிரகாசம். எல்லே யிலக்கம் (தொல். சொல். 271).

ilakkam
n. lakṣa.
1. Target, butt, aim;
குறிப்பொருள். இலக்கமுடம்பிடும்பைக்கு (குறள், 627).

2. One lakh, 100,000;
நூறாயிரம். இலக்கத்தொன்பதின்மர் (கந்தபு.திருவவதார. 127).

3. Number, digit;
எண். அநந்தமென்று சொல்வதே . . . கணைக்கிலக்கம் (கந்தபு. சிங்கமு. 386).

4. Numerical figure;
எண்கூறி. குறியிலக்கமெழுதே (தைலவ. பாயி. 15).

DSAL


இலக்கம் - ஒப்புமை - Similar