கயக்கம்
kayakkam
வாட்டம் ; இடையீடு ; கலக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையீடு. கயக்கமி றுயிற்சிக் கும்பகருணன் (கம்பரா. ஊர்தேடு. 121). 2. Intermission, interruption; புனிறுதீர் கயக்கந் தீர்வினை மகளிர் (மணி. 7, 75). 1. Strain, stress; கலக்கம். கயக்கமி னிலைமை நோக்கி (சீவக. 394). 3. Confusion, perturbation;
Tamil Lexicon
kayakkam
n. கயங்கு-.
1. Strain, stress;
புனிறுதீர் கயக்கந் தீர்வினை மகளிர் (மணி. 7, 75).
2. Intermission, interruption;
இடையீடு. கயக்கமி றுயிற்சிக் கும்பகருணன் (கம்பரா. ஊர்தேடு. 121).
3. Confusion, perturbation;
கலக்கம். கயக்கமி னிலைமை நோக்கி (சீவக. 394).
DSAL