Tamil Dictionary 🔍

மயக்கம்

mayakkam


அறிவின் திரிபு ; அவித்தை ; பிழைபட உணர்கை ; விரகநோய் ; மூர்ச்சை ; படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு ; கூடல் ; கலப்பு ; எழுத்துப்புணர்ச்சி ; சாவுச்சடங்கினுள் ஒன்று ; சோம்பேறித்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவின் திரிபு. 1. Mental delusion: stupor, beweilderment; aberration of mind, as from ignorance, fascination, etc.; அவித்தை. காமம்வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங்கெட (குறள், 360 ). 2. Spiritual ignorance; பிழைபடவுணர்கை. 3. Mistaken knowledge, mis-understanding; விரக நோய். (அரு. நி.) 4. Pining due to separation from one's beloved; மூர்ச்சை. 5. Giddiness; unconsciousness; coma: சிருட்டியில் அலித்தன்மை முதலிய கலப்பு. (W.) 6. Confusion in nature, as in the blending of sexes among animals or vegetables; சோம்பேறித்தனம். (யாழ். அக.) 10. Laziness; மரணச்சடங்கினு ளொன்று. (யாழ். அக.) 9. A funeral rite; கூடல். (ஈடு, 1, 9, 6) Sexual union; கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62, 18). 7. Mixture; எழுத்துப் புணர்ச்சி. உடனிலைமயக்கம். 8. (Gram.) Combination of letters, coalescence;

Tamil Lexicon


மயக்கு, s. (மயங்கு) confusion or destruction of mind, dulness, mental delusion, perplexity, fainting, swoon, உன்மத்தம்; 2. lethargy, sleepiness, sensual bewilderment, சோம்பு; 3. confusion in nature -- as in the blending of sexes among animals or vegetables; 4. (in gram.) coalescence of letters, சையோகம். மயக்கம் எடுக்க, --ஆயிருக்க, to be confused or intoxicated to faint, to swoon. மயக்கம்பூண, மயக்குற, to be overcome by intoxication, to be frenzied.

J.P. Fabricius Dictionary


mayakkam மயக்கம் mental confusion, delusion, perplexity; sleepiness, intoxication, fainting

David W. McAlpin


[mykkm ] --மயக்கு, ''s.'' Mental delusion, stupor, infatuation, stupidity, drowsiness, intoxication; aberration of mind from ignorance, fascination, fainting or other disturbing cause; a besotted state, உன் மத்தம். 2. Confusion in nature--as in the blending of sexes among animals or vege tables, கலப்பு. 3. ''[in gram.]'' Combination of letters, coalescence, சையோகம்; also உட னிலைமயக்கம், இடைநிலைமயக்கம்.

Miron Winslow


mayakkam
n. மயங்கு-.
1. Mental delusion: stupor, beweilderment; aberration of mind, as from ignorance, fascination, etc.;
அறிவின் திரிபு.

2. Spiritual ignorance;
அவித்தை. காமம்வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங்கெட (குறள், 360 ).

3. Mistaken knowledge, mis-understanding;
பிழைபடவுணர்கை.

4. Pining due to separation from one's beloved;
விரக நோய். (அரு. நி.)

5. Giddiness; unconsciousness; coma:
மூர்ச்சை.

6. Confusion in nature, as in the blending of sexes among animals or vegetables;
சிருட்டியில் அலித்தன்மை முதலிய கலப்பு. (W.)

7. Mixture;
கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62, 18).

8. (Gram.) Combination of letters, coalescence;
எழுத்துப் புணர்ச்சி. உடனிலைமயக்கம்.

9. A funeral rite;
மரணச்சடங்கினு ளொன்று. (யாழ். அக.)

10. Laziness;
சோம்பேறித்தனம். (யாழ். அக.)

mayakkam
n. மயங்கு-.
Sexual union;
கூடல். (ஈடு, 1, 9, 6)

DSAL


மயக்கம் - ஒப்புமை - Similar