இன்மை
inmai
இல்லாமை ; வறுமை ; உடைமைக்கு மறுதலை ; அறுவகை வழக்கினுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(வேதா. சூ. 35.) 3. (Log.) Absolute negation, of four kinds, viz., முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை; அபாவம். இல்லாமை. (திவ். திருவாய். 6, 3, 4.) 1. Total negation of existence, dist.fr. அன்மை, and opp. உண்மை; வருமை. இன்மை தீர்த்தல் வன்மை யானே (புறநா. 3). 2. Poverty, destitution, adversity;
Tamil Lexicon
s. (இல்) nothingness, destitution, இல்லாமை; 2. poverty, வறுமை; 3. (logic) absolute negation (of four kinds முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை) அபாவம்.
J.P. Fabricius Dictionary
இல்லாமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṉmai] ''s.'' Destitution, absence of a quality or thing, non-existence, ex tinction, absolute negation, nothingness, இல்லாமை. 2. Poverty, adversity, வறுமை; [''ex'' இல், not.] உட்களவின்மையினால். Because it is free from guile. (வைராக்கியசதகம்-v. 13.)
Miron Winslow
iṉmai
n. இல்2-மை.
1. Total negation of existence, dist.fr. அன்மை, and opp. உண்மை;
இல்லாமை. (திவ். திருவாய். 6, 3, 4.)
2. Poverty, destitution, adversity;
வருமை. இன்மை தீர்த்தல் வன்மை யானே (புறநா. 3).
3. (Log.) Absolute negation, of four kinds, viz., முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை; அபாவம்.
(வேதா. சூ. 35.)
DSAL