அன்மை
anmai
அல்லாமை ; தீமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அல்லாமை. (தொல். சொல். 25.) 1. Reciprocal negation or difference, negation of identity, dist. fr. இன்மை; தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8). 2. Evil;
Tamil Lexicon
s. (அல்) negation of a quality, அல்லாமை,
J.P. Fabricius Dictionary
அல்லாமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṉmai] ''s.'' Negation, the nega tion or non-existence of a quality, அல்லா மை. ''(p.)''
Miron Winslow
aṉmai
n. அல்-மை.
1. Reciprocal negation or difference, negation of identity, dist. fr. இன்மை;
அல்லாமை. (தொல். சொல். 25.)
2. Evil;
தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8).
DSAL