Tamil Dictionary 🔍

பன்மை

panmai


ஒன்றுக்கு மேற்பட்டது ; தொகுதி ; ஒரு தன்மையாய் இராமை : நேர்குறிப்பின்மை ; பொதுமை ; பார்த்தும் பாராமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்த்தும் பாராமை. அவன் பன்மையாய்விட்டான். (J.) 6. Connivance; சாதாரணமானது. (w.) 5. Anything of middling quality; நேர் குறிப்பின்மை. பன்மையாகவே பேசினான். (w). 4. Indefiniteness; ஒருபடிப்பட்டிராமை. பன்மையே பேசும் படிறன்றன்னை (தேவா.674, 5). 3. Inconsistency, inconstancy; தொகுதி. உயிர்ப் பன்மை (புறநா.19). 2. Plurality, multitude; காசாயவகை. பன்மையாலும் பண்டவெட்டியாலும் ஆளொன்றுக்குக் காசு பத்தாக (S. I. I. v, 365). A tax paid in cash; ஒன்றல்லாதது.தானறி பொருள்வயிற் பன்மைகூறல் (தொல்.சொல்.23). 1. (Gram.) Plural, opp. to orumai;

Tamil Lexicon


s. (பல) plurality (opp. to ஒரு மை); 2. many, multiform. பன்மைச்சொல், a word in the plural number. பன்மைப்பால், the plural number. பன்மையாய்ப்பேச, to speak generally or indefinitely.

J.P. Fabricius Dictionary


, [pṉmai] ''s.'' Plurality--oppos. to ஒரு மை, ஒன்றன்மை. 2. Many, multiform, mul tifold, பலவற்றின்றன்மை. 3. Any thing of middling quality, what is general, பொது மை. 4. Indefiniteness, indeterminateness, குறிப்பின்மை. 5. Connivance, கண்டிப்பின்மை.

Miron Winslow


paṉmai,
n. id.
1. (Gram.) Plural, opp. to orumai;
ஒன்றல்லாதது.தானறி பொருள்வயிற் பன்மைகூறல் (தொல்.சொல்.23).

2. Plurality, multitude;
தொகுதி. உயிர்ப் பன்மை (புறநா.19).

3. Inconsistency, inconstancy;
ஒருபடிப்பட்டிராமை. பன்மையே பேசும் படிறன்றன்னை (தேவா.674, 5).

4. Indefiniteness;
நேர் குறிப்பின்மை. பன்மையாகவே பேசினான். (w).

5. Anything of middling quality;
சாதாரணமானது. (w.)

6. Connivance;
பார்த்தும் பாராமை. அவன் பன்மையாய்விட்டான். (J.)

paṉmai
n.
A tax paid in cash;
காசாயவகை. பன்மையாலும் பண்டவெட்டியாலும் ஆளொன்றுக்குக் காசு பத்தாக (S. I. I. v, 365).

DSAL


பன்மை - ஒப்புமை - Similar