Tamil Dictionary 🔍

இவறன்மை

ivaranmai


கடும்பற்றுள்ளம் ; அசட்டை ; ஆசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபத்தினது தன்மை. பற்றுள்ள மென்னு மிவறன்மை (குறள், 438). Parsimony, stinginess;

Tamil Lexicon


அசட்டை, ஆசை, உலோபக்குணம்.

Na Kadirvelu Pillai Dictionary


ivaṟaṉmai
n. id.+.
Parsimony, stinginess;
உலோபத்தினது தன்மை. பற்றுள்ள மென்னு மிவறன்மை (குறள், 438).

DSAL


இவறன்மை - ஒப்புமை - Similar