Tamil Dictionary 🔍

இம்மை

immai


இப்பிறப்பு ; இவ்வுலக வாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இப்பிறப்பு. இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான் (திவ்.நாய்ச்.6, 8). The present birth, the present state, this life; dist. fr. மறுமை;

Tamil Lexicon


s. the life in this world, this life, the present birth, இப்பிறப்பு. இம்மை x மறுமை.

J.P. Fabricius Dictionary


, [immai] ''s.'' The present birth--as distinguished from the past or future, the present state, this life, இப்பிறப்பு. ''(p.)''

Miron Winslow


i-m-mai
n. இ3+மை suff.
The present birth, the present state, this life; dist. fr. மறுமை;
இப்பிறப்பு. இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான் (திவ்.நாய்ச்.6, 8).

DSAL


இம்மை - ஒப்புமை - Similar