Tamil Dictionary 🔍

இன்னாமை

innaamai


இனியவாகாமை ; துன்பம் , துயரம் ; தீமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். இன்னாமை யின்ப மெனக்கொளின் (குறள், 630). Pain, distress, misfortune;

Tamil Lexicon


, [iṉṉāmai] ''s.'' Unpleasantness, இனியவாகாமை. 2. Sorrow, affliction, dis tress, துயரம். 3. Evil, mischief, injury, தீமை. ''(p.)''

Miron Winslow


iṉṉāmai
n. இன்1+ஆ neg.
Pain, distress, misfortune;
துன்பம். இன்னாமை யின்ப மெனக்கொளின் (குறள், 630).

DSAL


இன்னாமை - ஒப்புமை - Similar