வன்மை
vanmai
வலிமை ; கடினம் ; வன்சொல் ; ஆற்றல் ; வலாற்காரம் ; சொல் அழுத்தம் ; கோபம் ; கருத்து ; வல்லெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வல்லெழுத்து. உரம்பெறும் வன்மை (நன். 75). 9. (Gram.) Hard consonant; கருத்து. (திவா). 8. Thought, attention; கோபம். வாங்கினன் சீரையை யென்னும் வன்மையால் (கம்பரா. முதற்போ. 108). 7. Anger; சொல்லழுத்தம். (W.) 6. Accent, emphasis; வலாற்காரம். (W.) 5. Force, violence; ஆற்றல். (W.) 4. Skill, ability; . 3. See வன்சொல். மற்று நீ வன்மை பேசி (பெரியபு. தடுத்தாட். 70). கடினம். (W.) 2. Hardness; வலிமை. வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை (குறள், 153). 1. Strength;
Tamil Lexicon
s. strength, வல்லமை; 2. violence, வலாத்காரம்; 3. hardness, கடி னம்; 4. emphasis, force, சொல்லழுத் தம்; 5. thought, attention, கருத்து. வல், adj. see separately.
J.P. Fabricius Dictionary
, [vṉmai] ''s.'' Thought, attention, கருத்து. 2. Strength, வலி, (நீதி. 137.) 2. Violence, பலாற்காரம், (''Ell.'' 92.) 3. Skill, competence, ability, சமர்த்து. (''Ell'' 152.) 4. Hardness, See ஊறு. 5. Emphasis, force, accent, சொல்வன்மை; [''ex'' வல்.]
Miron Winslow
vaṉmai
n. வல்1.
1. Strength;
வலிமை. வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை (குறள், 153).
2. Hardness;
கடினம். (W.)
3. See வன்சொல். மற்று நீ வன்மை பேசி (பெரியபு. தடுத்தாட். 70).
.
4. Skill, ability;
ஆற்றல். (W.)
5. Force, violence;
வலாற்காரம். (W.)
6. Accent, emphasis;
சொல்லழுத்தம். (W.)
7. Anger;
கோபம். வாங்கினன் சீரையை யென்னும் வன்மையால் (கம்பரா. முதற்போ. 108).
8. Thought, attention;
கருத்து. (திவா).
9. (Gram.) Hard consonant;
வல்லெழுத்து. உரம்பெறும் வன்மை (நன். 75).
DSAL