தன்மை
thanmai
குணம் ; இயல்பு ; நிலைமை ; முறை ; பெருமை ; ஆற்றல் ; நன்மை ; மெய்ம்மை ; தன்னைக் குறிக்குமிடம் ; ஒரணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்ம்மை. 9. Fact, truth, realisation; குணம். (பிங்.) 2. Character, temper, disposition; நிலைமை. வருதற்கொத்த தன்மை (கம்பரா. சூர்ப்ப. 42). 3. State, condition, position, circumstances; முறை. (w.) 4. Manner, method, kind, description, order; பெருமை. (பிங்.) 5. Greatness; ஆற்றல். (நன். பாயி. மயிலை.) 6. Power; நன்மை. (பிங்.) 7. Goodness; அழகு. (சூடா.) 8. Beauty; இயல்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144). 1. Nature, essence, property, inherent or abstract quality; மூவிடங்களுள் தன்னைக்குறிக்கும் இடம். பன்மையுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல். சொல். 204). 10. (Gram.) First person, one of three iṭam, q.v.; See தன்மைநவிற்சி. (தண்டி. 26.) 11. (Rhet.)
Tamil Lexicon
s. nature, essence, primary or inherent quality, சுபாவம்; 2. state, condition, position, நிலை; 3. manner, வண்ணம்; 4. temper, குணம்; 5. (in gr.) the first person; 6. decorum, decency, மரியாதை. இத்தன்மையாக, so, in this manner.
J.P. Fabricius Dictionary
goNam கொணம் quality, condition, nature
David W. McAlpin
, [tṉmai] ''s.'' Nature, essence, property, inherent, or abstract quality, சுபாவம். 2. State, condition, position, circumstances, நிலைவரம். 3. Manner, method, kind, charac ter, description, principle, constitution, குணம். 5. Decorum, decency, மரியாதை. 6. Consistence, temperament, இயல்பு. ''(c.)'' 7. One's self, himself, itself, self, personality, identity, சுவயம். 8. ''[in gram.]'' The first person, மூவிடத்தொன்று. 9. ''(in rhet.)'' Des cription, the first of the thirty-five figures embracing four varieties--as குணத் தன்மை, சாதித்தன்மை, தொழிற்றன்மை, பொருட்டன் மை.
Miron Winslow
taṉmai,
n. id.
1. Nature, essence, property, inherent or abstract quality;
இயல்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144).
2. Character, temper, disposition;
குணம். (பிங்.)
3. State, condition, position, circumstances;
நிலைமை. வருதற்கொத்த தன்மை (கம்பரா. சூர்ப்ப. 42).
4. Manner, method, kind, description, order;
முறை. (w.)
5. Greatness;
பெருமை. (பிங்.)
6. Power;
ஆற்றல். (நன். பாயி. மயிலை.)
7. Goodness;
நன்மை. (பிங்.)
8. Beauty;
அழகு. (சூடா.)
9. Fact, truth, realisation;
மெய்ம்மை.
10. (Gram.) First person, one of three iṭam, q.v.;
மூவிடங்களுள் தன்னைக்குறிக்கும் இடம். பன்மையுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல். சொல். 204).
11. (Rhet.)
See தன்மைநவிற்சி. (தண்டி. 26.)
DSAL