Tamil Dictionary 🔍

இனிமை

inimai


இனிப்பு , தித்திப்பு ; இன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தித்திப்பு. (பிங்.) 1. Sweetness; இன்பம். இனிமை கூர்ந்து (திருவாலவா. 1, 18). 2. Pleasure, delight;

Tamil Lexicon


s. sweetness, delicacy, delight, இனிப்பு. இனியசொல், இன்சொல், a pleasant courteous word. இனியது, இனிது, that which is sweet, pleasing. இனியன், a friend. இனியர், agreeable, loving persons; 2. young ladies, மகளிர்.

J.P. Fabricius Dictionary


, [iṉimai] ''s.'' Sweetness, delicious ness, pleasantness, agreeableness, இனிப்பு.

Miron Winslow


iṉi-mai
n. [K.in.].
1. Sweetness;
தித்திப்பு. (பிங்.)

2. Pleasure, delight;
இன்பம். இனிமை கூர்ந்து (திருவாலவா. 1, 18).

DSAL


இனிமை - ஒப்புமை - Similar