நன்மை
nanmai
நலம் ; பயன் ; உதவி ; சிறப்பு ; நன்னெறி ; நற்குணம் ; ஆக்கம் ; நற்செயல் ; நல்வினை ; வாழ்த்துமொழி ; மிகுதி ; மேம்பாடு ; புதுமை ; அழகு ; நல்லருள் ; காண்க : நன்மையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசி வசனம். இவணிருந்தோர்க்கெல்லாம் ஞாலநாயகன்றன் றேவி சொல்லின ணன்மை (கம்பரா. திருவடி. 7). 11. Word of blessing, benediction; மிகுதி. (சீவக. 2738.) 12. Abundance; மேம்பாடு. (குறள், 300.) 13. Superiority; புதுமை. (சிலப். 16, 20.) 14. That which is new; நற்கருணை. Chr. 16. Eucharist; நல்வினை. (W.) 10. Good karma; அழகு. (பு. வெ. 10, முல்லைப். 10, கொளு.) 15. Beauty; இருதுவாகை. Loc. 9. Puberty; சுபகாரியம். நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் (S. I. I. iii, 47). 8. Happy occasion; ஆக்கம். 7. Auspiciousness, prosperity, welfare; நற்குணம். நயன் சாரா நன்மையி னீக்கும் (குறள், 194). 6. Good nature, good temper; சன்மார்க்கம். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.). 5. Virtue, morality; பயன். நன்மை கடலிற் பெரிது (குறல், 103). 4. Utility, usefulness; உபகாரம். அவனுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறேன். (W.) 3. Benefit, benefaction, help, aid; சிறப்பு. 2. Excellence; நலம். தீமை நன்மை முழுது நீ (திருவாச. 33, 5). 1. Goodness, opp. to tīmai;
Tamil Lexicon
s. (நல்) good, benefit, உபகாரம்; 2. welfare, prosperity, சுபம்; 3. goodness, good nature, நற்குணம்; 4. puberty of a girl, இருது; 5. (Chr. us.) Eucharist, நற்கருணை. காரியம் நன்மையாகும், the undertaking will prosper. நன்மை கடைபிடிக்க, to hold right principles firmly. நன்மை செய்ய, to do good. நன்மை தீமை, good and evil, festive and funeral occasions. நன்மை தீமைக்கு விலக்க, to excommunicate.
J.P. Fabricius Dictionary
உபகாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
lappam, nallatu லாபம், நல்லது benefit, goodness, advantage
David W. McAlpin
, ''s.'' Goodness, benefit, benefac tion, உபகாரம். 2. Utility, help, aid, உதவி. 3. Virtue, morality, சன்மார்க்கம். 4. Peace, concord, சமாதானம். 5. Auspiciousness, prosperity, welfare, சுபம். 6. Good nature, good temper, நற்குணம். 7. Good deeds of former births, as enjoyed in the present life. நல்வினை. 8. [''in comb. with'' ஆக.] Puberty of a girl, as an auspicious event, பெண்நன்மையாக. 9. ''[R. Cath. usage.]'' The Eucharist, நற்கருணை; [''ex'' நல்.] ''(c.)'' உன்காரியம்நன்மையாகும். Your undertaking will prosper; ''a prognostic.''
Miron Winslow
naṉmai,
n. [K. nalme.]
1. Goodness, opp. to tīmai;
நலம். தீமை நன்மை முழுது நீ (திருவாச. 33, 5).
2. Excellence;
சிறப்பு.
3. Benefit, benefaction, help, aid;
உபகாரம். அவனுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறேன். (W.)
4. Utility, usefulness;
பயன். நன்மை கடலிற் பெரிது (குறல், 103).
5. Virtue, morality;
சன்மார்க்கம். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.).
6. Good nature, good temper;
நற்குணம். நயன் சாரா நன்மையி னீக்கும் (குறள், 194).
7. Auspiciousness, prosperity, welfare;
ஆக்கம்.
8. Happy occasion;
சுபகாரியம். நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் (S. I. I. iii, 47).
9. Puberty;
இருதுவாகை. Loc.
10. Good karma;
நல்வினை. (W.)
11. Word of blessing, benediction;
ஆசி வசனம். இவணிருந்தோர்க்கெல்லாம் ஞாலநாயகன்றன் றேவி சொல்லின ணன்மை (கம்பரா. திருவடி. 7).
12. Abundance;
மிகுதி. (சீவக. 2738.)
13. Superiority;
மேம்பாடு. (குறள், 300.)
14. That which is new;
புதுமை. (சிலப். 16, 20.)
15. Beauty;
அழகு. (பு. வெ. 10, முல்லைப். 10, கொளு.)
16. Eucharist;
நற்கருணை. Chr.
DSAL