Tamil Dictionary 🔍

இடையறுதல்

itaiyaruthal


நடுவே முடிந்துபோதல் ; தடைப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடைப்படுதல். இன்ப மிடையறா தீண்டும் (குறள்.369). To be interrupted; to cease in the middle;

Tamil Lexicon


iṭai-y-aṟu-
v.intr. id.+.
To be interrupted; to cease in the middle;
தடைப்படுதல். இன்ப மிடையறா தீண்டும் (குறள்.369).

DSAL


இடையறுதல் - ஒப்புமை - Similar