இடைதல்
itaithal
சோர்தல் ; மனந்தளர்தல் ; பின்வாங்குதல் ; விலகுதல் ; தாழ்தல் ; பூமி ; சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்தல். (சீவக.446, உரை). 1. To grow weary, as with long waiting; மனந்தளர்தல். இடைந்திடைந் துருகு மெளியனேன் (தாயு.சிற்சு.3). 2. To be damped in spirits; பின்வாங்குதல்.அசமுகி யிடைந்து போனாள் (கந்தபு.மகாகாளர்.20). 3. To retreat, fall back; விலகுதல். இடைந் தொதுங்குகை. (ஈடு,5,4,6). 4. To make room, get out of the way; பூமி. (அக. நி.) Earth;
Tamil Lexicon
iṭai-
4 v.intr.
1. To grow weary, as with long waiting;
சோர்தல். (சீவக.446, உரை).
2. To be damped in spirits;
மனந்தளர்தல். இடைந்திடைந் துருகு மெளியனேன் (தாயு.சிற்சு.3).
3. To retreat, fall back;
பின்வாங்குதல்.அசமுகி யிடைந்து போனாள் (கந்தபு.மகாகாளர்.20).
4. To make room, get out of the way;
விலகுதல். இடைந் தொதுங்குகை. (ஈடு,5,4,6).
5. To submit;
தாழ்தல். அவனுக்குச் சிறிது இடைந்துபோ.
iṭai-tal
n. id.+ prob. தலம்.
Earth;
பூமி. (அக. நி.)
DSAL