படையறுதல்
pataiyaruthal
வலிமையிழத்தல் ; கீழ்ப்பட்டு அடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்ப்பட்டு அடங்குதல். (ஈடு, 1, 9, 9, ஜீ.) To become subordinate or submissive; வலிமையிழத்தல். விரோதித்த இந்திரியங்களும் உன் பக்கலிலே படையற்றன (ஈடு, 2,7,9). To become powerless
Tamil Lexicon
paṭai-y-aṟu-
v. intr. படை+.
To become powerless
வலிமையிழத்தல். விரோதித்த இந்திரியங்களும் உன் பக்கலிலே படையற்றன (ஈடு, 2,7,9).
paṭai-y-aṟu-
v. intr. id.+.
To become subordinate or submissive;
கீழ்ப்பட்டு அடங்குதல். (ஈடு, 1, 9, 9, ஜீ.)
DSAL