தடையறுத்தல்
thataiyaruthal
மந்திரத் தடைநீக்குதல் ; இடையூறு விலக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரத்தடை நீக்குதல். 1. To remove magic spells by counter charms ; இடையூறு விலக்குதல். 2. To obviate or remove difficulties ;
Tamil Lexicon
taṭai-y-aṟu-,
v. intr. id. +. (w.)
1. To remove magic spells by counter charms ;
மந்திரத்தடை நீக்குதல்.
2. To obviate or remove difficulties ;
இடையூறு விலக்குதல்.
DSAL