படையறுத்தல்
pataiyaruthal
கீழறுத்தல் ; வசீகரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழறுத்தல். (பிங்) வினைத்தலையில் படையறுக்குமா போலே (ஈடு 7,3,4). 1. To behave treacherously, as an army; வசீகரித்தல். அவனைப் படையறுத்துக்கொள்ளுகிறேன் என்றாயிற்று (ஈடு 9,1,5). 2. To captivate;
Tamil Lexicon
paṭai-y-aṟu-
v. tr. id. +.
1. To behave treacherously, as an army;
கீழறுத்தல். (பிங்) வினைத்தலையில் படையறுக்குமா போலே (ஈடு 7,3,4).
2. To captivate;
வசீகரித்தல். அவனைப் படையறுத்துக்கொள்ளுகிறேன் என்றாயிற்று (ஈடு 9,1,5).
DSAL