இடையறுத்தல்
itaiyaruthal
படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல். வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து (மதுரைக். 725). To cut through or divide, as an army;
Tamil Lexicon
iṭai-y-aṟu-
v. tr. id.+.
To cut through or divide, as an army;
படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல். வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து (மதுரைக். 725).
DSAL