Tamil Dictionary 🔍

ஊடுதல்

ooduthal


புலத்தல் ; வெறுத்தல் ; பிணங்குதல் ; ஊடுருவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலத்தல். ஊடுதல் காமதிற் கின்பம் (குறள், 1330). 1. To feign displeasure, as a wife for her husband or vice versa in order to enhance his or her affection; to be sulky; to refuse caresses; பிணங்குதல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222). 2. To be impatient, to show resentment;

Tamil Lexicon


ūṭu-
5 v. intr.
1. To feign displeasure, as a wife for her husband or vice versa in order to enhance his or her affection; to be sulky; to refuse caresses;
புலத்தல். ஊடுதல் காமதிற் கின்பம் (குறள், 1330).

2. To be impatient, to show resentment;
பிணங்குதல். செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).

DSAL


ஊடுதல் - ஒப்புமை - Similar