ஓடுதல்
oaduthal
ஓட்டமாய்ச் செல்லுதல் ; செல்லுதல் ; நீர் முதலியன ஓடுதல் ; மிகுதியாதல் ; மனம்பற்றுதல் ; நீளுதல் ; வருந்துதல் ; நேரிடுதல் ; பிறக்கிடுதல் ; கழலுதல் ; பொருந்துதல் ; எண்ணஞ்செல்லுதல் ; பரத்தல் ; மதிப்பிற்குரியதாதல் ; தீர்மானிக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்மானிக்கப்படுதல். இதில் ஓடுகிறவிஷயம் என்னென்னில் (ஈடு, 2, 9, ப்ர.). 15. To be determined, resolved; விதைதல். அவன் எதைச் செய்யத் தொடங்கினாலும் ஓடுகிறான். 12. To hasten; பரத்தல். குழுமிளை யோடெரிவேய (பு. வெ. 6, 30). 13. To spread; மதிப்புக்குரியதாதல். அந்த நகை நூறுரூபாவுக்குமேல் ஓடவில்லை. 14. To be worth, as a jewel; எண்ணஞ் செல்லுதல். திருவுள்ளத்தில் ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.). 11. To pass, as in the mind; குலைதல். (பிங்.) 10. To be dismantled; பொருந்துதல். கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 9. To be endowed with; சுழலுதல். ஓடுவளை திருத்தியும் (முல்லைப். 82). 8. To come off, as a ring; பிறக்கிடுதல். ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 7. To turn back, retreat; to be defeated; நேர்ரிடுதல். இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 6. To happen, occur; வருந்துதல். ஓடியதுணர்தலும் (சிறுபாண். 214). 5. To suffer, to be distressed; நீளுதல். வழி மிகவோடுகிறது. 4. To extend, go far; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 3. To operate, follow, as the mind; செல்லுதல். திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.) 2. To go, as a watch; to pass, as time; to sail; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலதி, 120). 1. To run, flee away, pass quickly;
Tamil Lexicon
ōṭu -
5 v. intr. cf. hōd. [T. K. M. Tu. ōdu.]
1. To run, flee away, pass quickly;
ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலதி, 120).
2. To go, as a watch; to pass, as time; to sail;
செல்லுதல். திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.)
3. To operate, follow, as the mind;
மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை.
4. To extend, go far;
நீளுதல். வழி மிகவோடுகிறது.
5. To suffer, to be distressed;
வருந்துதல். ஓடியதுணர்தலும் (சிறுபாண். 214).
6. To happen, occur;
நேர்ரிடுதல். இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.).
7. To turn back, retreat; to be defeated;
பிறக்கிடுதல். ஓடா வம்பலர் (பெரும்பாண். 76).
8. To come off, as a ring;
சுழலுதல். ஓடுவளை திருத்தியும் (முல்லைப். 82).
9. To be endowed with;
பொருந்துதல். கூர்மையோடம்பு (தேவா. 533, 3).
10. To be dismantled;
குலைதல். (பிங்.)
11. To pass, as in the mind;
எண்ணஞ் செல்லுதல். திருவுள்ளத்தில் ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).
12. To hasten;
விதைதல். அவன் எதைச் செய்யத் தொடங்கினாலும் ஓடுகிறான்.
13. To spread;
பரத்தல். குழுமிளை யோடெரிவேய (பு. வெ. 6, 30).
14. To be worth, as a jewel;
மதிப்புக்குரியதாதல். அந்த நகை நூறுரூபாவுக்குமேல் ஓடவில்லை.
15. To be determined, resolved;
தீர்மானிக்கப்படுதல். இதில் ஓடுகிறவிஷயம் என்னென்னில் (ஈடு, 2, 9, ப்ர.).
DSAL