Tamil Dictionary 🔍

படுதல்

paduthal


உண்டாதல் ; தோன்றுதல் ; உதித்தல் ; நிகழ்தல் ; மனத்தில் தோற்றுதல் ; பூத்தல் ; ஒன்றன்மீது ஒன்று உறுதல் ; மொய்த்தல் ; அகப்படுதல் ; புகுதல் ; பெய்தல் ; பெரிதாதல் ; மேன்மையடைதல் ; அழிதல் ; சாதல் ; மறைதல் ; புண்காய்தல் ; சாய்தல் ; வாடுதல் ; துன்பமடைதல் ; தொங்குதல் ; ஒலித்தல் ; பாய்தல் ; புதைக்கப்படுதல் ; உடன்படுதல் ; ஒத்தல் ; பொறுத்தல் ; முட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாய்தல். தேம்படு கவுள யானை (முல்லைப். 31). 23. To exude, as must from an elephant; புதைக்கப்படுதல். படுபொருள் வவ்விய பார்ப்பான் (சிலப். 23, 102).-tr. 24. To be buried, as treasure; உடன்படுதல். பலரறிமணமவர் படுகவரெனவே (சிலப். 24, பாட்டுமடை, 3). 1. To agree to; to be connected with; ஒத்தல். மலைபட வரிந்து (சீவக. 56). 2. To resemble; பொறுத்தல். (யாழ். அக.) 3. To put up with, endure; முட்டுதல். (யாழ். அக.) 4. To dash against; உண்டாதல். ஈதலிசைபட வாழ்தல். (குறள், 231). 1. To come into existence; தோன்றுதல். படுசுட ரெஃகம் பறித்து பு. வெ. 7, 16). 2. To appear; உதித்தல். படுபறியலனே பல்கதிர்ச் செல்வன் (புறநா. 34). 3. To rise, as a heavenly body; சம்பவித்தல். 4. To occur, happen; மனத்திற்றோற்றுதல். அப்பொருள் எனக்குப்பட்டது. 5. To strike one, occur to mind; பூத்தல். (யாழ். அக.) 6. To blossom; ஒன்றன்மீது ஒன்று உறுதல். சுடுகணை படுத லோடும் (கம்பரா. இந்திரமுத்துவதை. 44). 7. To hit or strike againts; to touch; மொய்த்தல். வண்டுபட மலர்ந்த (புறநா. 24). 8. To swarm, as bees; அகப்படுதல். பத்திவலையிற் படுவோன் (திருவாச. 3, 42). 9. To be caught, as fishes, birds or other game; to be entrapped, as rats; ஒலித்தல். படுகண் முரசம் (பதிற்றுப். 49, 14). 22. To sound; தொங்குதல். படுமணி (திருமுரு. 80). 21. To hang; துன்பமடைதல். படுவேன் படுவதெல்லாம் (திருவாச. 50, 4). 20. To suffer; சாய்தல். படாஅ முலைமேற்றுகில் (குறள், 1087). 19. To incline, lean over; வாடுதல். 18. To fade, wither, as trees; புண்பட்டுப்போய்விட்டது. 17. To be healed or cured, as an eruption or boil; புகுதல். நாடுபடு செலவினர் (புறநா. 240). 10. To enter; பெய்தல். படுமழையாடும் வரையகம் (கலித். 103, 20). 11. To rain; பெரிதாதல். (அகநா. 11, உரை.) 12. To be big; மேன்மையடைதல். ஆசார மெப்பெற்றி யானும் படும் (ஆசாரக். 97). 13. To become great, distinguished; அழிதல். படாஅக் செல யர் நின்பகைவர் மீனே (புறநா. 24). 14. To perish; அஸ்தமித்தல். சுடர் நோக்கி மலர்ந்தாங்கே படிற்சாம்பு மலர் (கலித். 78). 16. To set, as a heavenly body; சாதல். காதலிநீ பட்டதூஉம் (சிலப். 29, அடித்தோழியரற்று.). 15. To die;

Tamil Lexicon


paṭu-,
6 v. [T. K. padu, m. paṭu.] intr.
1. To come into existence;
உண்டாதல். ஈதலிசைபட வாழ்தல். (குறள், 231).

2. To appear;
தோன்றுதல். படுசுட ரெஃகம் பறித்து பு. வெ. 7, 16).

3. To rise, as a heavenly body;
உதித்தல். படுபறியலனே பல்கதிர்ச் செல்வன் (புறநா. 34).

4. To occur, happen;
சம்பவித்தல்.

5. To strike one, occur to mind;
மனத்திற்றோற்றுதல். அப்பொருள் எனக்குப்பட்டது.

6. To blossom;
பூத்தல். (யாழ். அக.)

7. To hit or strike againts; to touch;
ஒன்றன்மீது ஒன்று உறுதல். சுடுகணை படுத லோடும் (கம்பரா. இந்திரமுத்துவதை. 44).

8. To swarm, as bees;
மொய்த்தல். வண்டுபட மலர்ந்த (புறநா. 24).

9. To be caught, as fishes, birds or other game; to be entrapped, as rats;
அகப்படுதல். பத்திவலையிற் படுவோன் (திருவாச. 3, 42).

10. To enter;
புகுதல். நாடுபடு செலவினர் (புறநா. 240).

11. To rain;
பெய்தல். படுமழையாடும் வரையகம் (கலித். 103, 20).

12. To be big;
பெரிதாதல். (அகநா. 11, உரை.)

13. To become great, distinguished;
மேன்மையடைதல். ஆசார மெப்பெற்றி யானும் படும் (ஆசாரக். 97).

14. To perish;
அழிதல். படாஅக் செல¦யர் நின்பகைவர் மீனே (புறநா. 24).

15. To die;
சாதல். காதலிநீ பட்டதூஉம் (சிலப். 29, அடித்தோழியரற்று.).

16. To set, as a heavenly body;
அஸ்தமித்தல். சுடர் நோக்கி மலர்ந்தாங்கே படிற்சாம்பு மலர் (கலித். 78).

17. To be healed or cured, as an eruption or boil;
புண்பட்டுப்போய்விட்டது.

18. To fade, wither, as trees;
வாடுதல்.

19. To incline, lean over;
சாய்தல். படாஅ முலைமேற்றுகில் (குறள், 1087).

20. To suffer;
துன்பமடைதல். படுவேன் படுவதெல்லாம் (திருவாச. 50, 4).

21. To hang;
தொங்குதல். படுமணி (திருமுரு. 80).

22. To sound;
ஒலித்தல். படுகண் முரசம் (பதிற்றுப். 49, 14).

23. To exude, as must from an elephant;
பாய்தல். தேம்படு கவுள யானை (முல்லைப். 31).

24. To be buried, as treasure;
புதைக்கப்படுதல். படுபொருள் வவ்விய பார்ப்பான் (சிலப். 23, 102).-tr.

1. To agree to; to be connected with;
உடன்படுதல். பலரறிமணமவர் படுகவரெனவே (சிலப். 24, பாட்டுமடை, 3).

2. To resemble;
ஒத்தல். மலைப

DSAL


படுதல் - ஒப்புமை - Similar