Tamil Dictionary 🔍

இடாசுதல்

itaasuthal


நெருக்குதல் ; மோதுதல் ; மேற்படுதல் ; இகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்படுதல். (W.) 3. To beat, as in a competition; மோதுதல். (W.) 2. To strike, collide; நெருக்குதல். (W.) 1. To press; அவமதித்தல். (W.) 4. To disregard, slight, neglect;

Tamil Lexicon


iṭācu-
5 v.tr.
1. To press;
நெருக்குதல். (W.)

2. To strike, collide;
மோதுதல். (W.)

3. To beat, as in a competition;
மேற்படுதல். (W.)

4. To disregard, slight, neglect;
அவமதித்தல். (W.)

DSAL


இடாசுதல் - ஒப்புமை - Similar