கடுதல்
kaduthal
களைபிடுங்குதல். கடைசியர்கள் கடுங்களையின் (பெரியபு. மானக்கஞ். 2). To weed;
Tamil Lexicon
, [kṭutl] ''v. noun.'' Robbing, steal ing, plundering, திருடுதல். 2. Plucking off, pulling up, பறித்தல். ''(p.)'' களைகட்டபயிர். Weeded corn.
Miron Winslow
kaṭu-
6 v. tr. கள்-.
To weed;
களைபிடுங்குதல். கடைசியர்கள் கடுங்களையின் (பெரியபு. மானக்கஞ். 2).
DSAL