இடத்தல்
idathal
பிளவுபடுதல் ; உரிதல் ; தோண்டுதல் ; பிளத்தல் ; பெயர்த்தல் ; குத்தியெடுத்தல் ; உரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளவுபடுதல். களிறு வழங்கலினிடந்த மண் (கூர்மபு.அந்தக.40). 1. To be cracked, broken; உரிதல். முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும். (S.I.I.93,49)-tr. 2. To be stripped off, as the outer covering; தோண்டுதல் (பெரியபு.கண்ணப்.183). 1. [M. iTa.] To dig, scoop out, hollow; பிளத்தல். பொன்பெயரோன் மார்பிடந்த (திவ்.இயற்.1. 23). 2. To force a way through, as an elephant in battle; to root up, as a hog; to gore, as a bull; குத்தியெடுத்தல். (திவ்.இயற்.1, 2). 4. To fork; உரித்தல். (திவா). 5. To peel off; பெயர்த்தல். எயிற்றுப் படையா லிடந்து (பு.வெ.6. 13). 3. To dislodge, as a stone; to throw up, as clods in a furrow;
Tamil Lexicon
தோண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
iṭa-
12 v. id. intr.
1. To be cracked, broken;
பிளவுபடுதல். களிறு வழங்கலினிடந்த மண் (கூர்மபு.அந்தக.40).
2. To be stripped off, as the outer covering;
உரிதல். முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும். (S.I.I.93,49)-tr.
1. [M. iTa.] To dig, scoop out, hollow;
தோண்டுதல் (பெரியபு.கண்ணப்.183).
2. To force a way through, as an elephant in battle; to root up, as a hog; to gore, as a bull;
பிளத்தல். பொன்பெயரோன் மார்பிடந்த (திவ்.இயற்.1. 23).
3. To dislodge, as a stone; to throw up, as clods in a furrow;
பெயர்த்தல். எயிற்றுப் படையா லிடந்து (பு.வெ.6. 13).
4. To fork;
குத்தியெடுத்தல். (திவ்.இயற்.1, 2).
5. To peel off;
உரித்தல். (திவா).
DSAL