இடனறிந்தொழுகல்
idanarindholukal
வணிகர் குணங்களு ளொன்று. (பிங்). 1. Adopting the customs and usages of different countries, a desirable virtue in merchants trading with many countries; இருக்கும் இடம்நோக்கி அதற்கிசைய நடக்கை. 2. Adjusting one's conduct to one's environment;
Tamil Lexicon
வணிய ரெண்குணத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
iṭaṉ-aṟintoḻukal
n. id.+.
1. Adopting the customs and usages of different countries, a desirable virtue in merchants trading with many countries;
வணிகர் குணங்களு ளொன்று. (பிங்).
2. Adjusting one's conduct to one's environment;
இருக்கும் இடம்நோக்கி அதற்கிசைய நடக்கை.
DSAL