மறிதல்
marithal
கீழ்மேலாதல் ; மீளுதல் ; முதுகிடுதல் ; விழுதல் ; சாய்தல் ; கிளர்தல் ; முறுக்குண்ணுதல் ; பலகாலுந்திரிதல் ; தடைப்படுதல் ; நிலைகுலைதல் ; அறுபடுதல் ; சாதல் ; துள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபடுதல். உன்காது மறியும் (திவ். பெரியாழ். 2, 3, 6, அரும்.). 11. To be torn, injured; துள்ளுதல். Colloq. 13. To frisk about, gambol; கீழ்மேலாதல். மலைபுசையானை மறிந்து (பு. வெ. 7, 9). 1. To be turned upside down; மீளுதல். (திவா.) மறிதிரை (கலித். 121). 2. To return, recede; முதுகிடுதல். மைந்தர் மறிய மறங்கடந்து (பு. வெ. 6, 14). 3. To turn back; retreat; நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி. வாழ்.). 10. To be ruined in circumstances; சாய்தல். எரிமறிந்தன்ன நாவின் (சிறுபாண். 196). 5. To bend; கிளர்தல். மறிகடல் போன்று (திவ். இயற். திருவிருத். 57). 6. To rise up, as a wave; முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 7. To be twisted; பலகாலுந்திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46). 8. To go about often; to walk to and fro; சாதல். மறிந்த மகன் றனைச்சுட (அரிச். பு. மயான. 38). 12. cf. மரி-. To die; விழுதல். நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201). 4. To fall down; தடைப்படுதல். 9. To be checked, arrested;
Tamil Lexicon
மடங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
mari-
4. v. intr.
1. To be turned upside down;
கீழ்மேலாதல். மலைபுசையானை மறிந்து (பு. வெ. 7, 9).
2. To return, recede;
மீளுதல். (திவா.) மறிதிரை (கலித். 121).
3. To turn back; retreat;
முதுகிடுதல். மைந்தர் மறிய மறங்கடந்து (பு. வெ. 6, 14).
4. To fall down;
விழுதல். நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201).
5. To bend;
சாய்தல். எரிமறிந்தன்ன நாவின் (சிறுபாண். 196).
6. To rise up, as a wave;
கிளர்தல். மறிகடல் போன்று (திவ். இயற். திருவிருத். 57).
7. To be twisted;
முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15).
8. To go about often; to walk to and fro;
பலகாலுந்திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46).
9. To be checked, arrested;
தடைப்படுதல்.
10. To be ruined in circumstances;
நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி. வாழ்.).
11. To be torn, injured;
அறுபடுதல். உன்காது மறியும் (திவ். பெரியாழ். 2, 3, 6, அரும்.).
12. cf. மரி-. To die;
சாதல். மறிந்த மகன் றனைச்சுட (அரிச். பு. மயான. 38).
13. To frisk about, gambol;
துள்ளுதல். Colloq.
DSAL