Tamil Dictionary 🔍

இசைதல்

isaithal


பொருந்துதல் ; ஒத்துச்சேர்த்தல் ; உடன்படுதல் ; கிடைத்தல் ; இயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். 1. To fit in, as one plank with another in joining; இயலுதல். இசையா வொருபொரு ளில்லென்றல் (நாலடி.111). 5. To be possible; to be within one's power; ஒத்துச்சேர்தல். தாளம் இராகத்திற்கு இசைந்துள்ளது. 2. To harmonise; to conform, as time-measure and melody; உடன்படுதல். விண்பெறினு மிசையார் கொலைபொய் (திருநூற்.83). 3. To consent, acquiesce, agree; கிடைத்தல். ஈண்டு கனகமிசையப் பெறாஅது (திருவாச.2, 39). 4. To acquire or get possession of;

Tamil Lexicon


icai-
4 v.intr. இயை1-.
1. To fit in, as one plank with another in joining;
பொருந்துதல்.

2. To harmonise; to conform, as time-measure and melody;
ஒத்துச்சேர்தல். தாளம் இராகத்திற்கு இசைந்துள்ளது.

3. To consent, acquiesce, agree;
உடன்படுதல். விண்பெறினு மிசையார் கொலைபொய் (திருநூற்.83).

4. To acquire or get possession of;
கிடைத்தல். ஈண்டு கனகமிசையப் பெறாஅது (திருவாச.2, 39).

5. To be possible; to be within one's power;
இயலுதல். இசையா வொருபொரு ளில்லென்றல் (நாலடி.111).

DSAL


இசைதல் - ஒப்புமை - Similar