Tamil Dictionary 🔍

சமைதல்

samaithal


ஆயத்தமாதல் ; அமைதல் ; பொருத்தமாதல் ; தொடங்குதல் ; நிரம்புதல் ; புழுங்குதல் ; அழிதல் ; முடித்தல் ; பூப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைதல்; 1.To be made, constructed, formed; நிரம்புதல். மலர்ந்து சமைந்த தில்லைகாண் (திருவிருத். 68, வ்யா. 357). 1. [M. camay.] To mature; ஆயத்தமாதல். வனஞ்செல்வதற்கே சமைந்தார்க டம்மை (கம்பரா. நகர்நீ. 143). 2. To get ready, to prepare; பொருத்தமாதல். என்றிவை சமையச் சென்னான் (கம்பரா. அங்கத. 8). தொடங்குதல். உரைசெயச் சமைந்தான் (கம்பரா. யுத்த. மந்திரப். 118). 3. To be suitable; --tr. To commence; அழிதல். ஐவர் தலைவருஞ் சமைந்தார் (கம்பரா. பஞ்சசே. 67). முடித்தல். திருமாலையைப் பாடிச்சமைந்து (ஈடு, 6, 9, 3). 4. To be consumed, destroyed; --tr. To finish; புழங்குதல். இந்தக் கூட்டத்திற் சமைந்து விடுகிறது. 3. To be sultry, hot and close; பூப்படைதல். மகள் சமையவில்லை (தனிப்பா. i, 389, 44). 2. To attain puberty, as a girl;

Tamil Lexicon


Camai-,
4 v. perh. அமை-. cf. sam-ay. [M. Camayu.]
1.To be made, constructed, formed;
அமைதல்;

2. To get ready, to prepare;
ஆயத்தமாதல். வனஞ்செல்வதற்கே சமைந்தார்க டம்மை (கம்பரா. நகர்நீ. 143).

3. To be suitable; --tr. To commence;
பொருத்தமாதல். என்றிவை சமையச் சென்னான் (கம்பரா. அங்கத. 8). தொடங்குதல். உரைசெயச் சமைந்தான் (கம்பரா. யுத்த. மந்திரப். 118).

Camai-,
4 v. intr.
1. [M. camay.] To mature;
நிரம்புதல். மலர்ந்து சமைந்த தில்லைகாண் (திருவிருத். 68, வ்யா. 357).

2. To attain puberty, as a girl;
பூப்படைதல். மகள் சமையவில்லை (தனிப்பா. i, 389, 44).

3. To be sultry, hot and close;
புழங்குதல். இந்தக் கூட்டத்திற் சமைந்து விடுகிறது.

4. To be consumed, destroyed; --tr. To finish;
அழிதல். ஐவர் தலைவருஞ் சமைந்தார் (கம்பரா. பஞ்சசே. 67). முடித்தல். திருமாலையைப் பாடிச்சமைந்து (ஈடு, 6, 9, 3).

DSAL


சமைதல் - ஒப்புமை - Similar