தசைதல்
thasaithal
சதைப்பற்றாதல் ; பூரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதைப்பற்றாதல். நறுமலர்த் தாள்க ளொத்துத் தசைந்து (காசிக.சிவ.அக்.22) . To be fleshy;
Tamil Lexicon
tacai-,
4 v. intr. தசை.
To be fleshy;
சதைப்பற்றாதல். நறுமலர்த் தாள்க ளொத்துத் தசைந்து (காசிக.சிவ.அக்.22) .
DSAL