Tamil Dictionary 🔍

சடைதல்

sataithal


சோர்வடைதல் ; உள்ளடங்குதல் ; பயிர் முதலியன குன்றிப்போதல் ; ஆணி முதலியன அறைதல் ; தடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வடைதல். Loc. 1. To become weary, disheartened, dispirited; உள்ளடங்குதல். (W.) 2. To be shut in; பயிர்முதலியன நறுங்கிப்போதல்.-tr. 3. To be stunted in growth, as trees, plants; ஆணிமுதலியனதறைதல். (W.) 1. To flatten, as the head or point of a nail by repeated blows; to clinch, rivet; தடுத்தல். (J.) 2. cf. தடை-. To stop the progress, to interrupt, arrest, check, prevent, hinder;

Tamil Lexicon


caṭai-,
4 v. of. caṭ. intr.
1. To become weary, disheartened, dispirited;
சோர்வடைதல். Loc.

2. To be shut in;
உள்ளடங்குதல். (W.)

3. To be stunted in growth, as trees, plants;
பயிர்முதலியன நறுங்கிப்போதல்.-tr.

1. To flatten, as the head or point of a nail by repeated blows; to clinch, rivet;
ஆணிமுதலியனதறைதல். (W.)

2. cf. தடை-. To stop the progress, to interrupt, arrest, check, prevent, hinder;
தடுத்தல். (J.)

DSAL


சடைதல் - ஒப்புமை - Similar