நசைதல்
nasaithal
விரும்புதல் ; அன்புசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புதல். எஞ்சா மண்ணசைஇ (மணி.19, 119) 2.To desire; அன்பு செய்தல். நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199). 1.To love;
Tamil Lexicon
, ''v. noun.'' Desiring, hankering for, lusting after, craving, விரும்புகை.
Miron Winslow
nacai-,
prob. 4 v. tr. நசை.
1.To love;
அன்பு செய்தல். நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199).
2.To desire;
விரும்புதல். எஞ்சா மண்ணசைஇ (மணி.19, 119)
DSAL