இசைத்தல்
isaithal
யாழ் முதலியன ஒலித்தல் ; சொல்லுதல் ; அறிவித்தல் ; உண்டுபண்ணுதல் ; கட்டுதல் ; ஒத்தல் ; மிகக் கொடுத்தல் ; புணர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ். முதலியன ஒலித்தல். பறையெழுந்திசைப்ப (கலித்.104, 29). சொல்லுதல். மார்பனிற்றென விசைத்த லோடும் (சீவக.203). அறிவித்தல். காலை யிசைக்கும் பொழுதுதொடு புலம்புகொள (பதிற்றுப்.81, 5). பாடுதல். கோகிலப் பறவைக ளிசைத்தல் (கந்தபு.நாட்டு.44). இசைக்கருவி வாசித்தல். யாழி 2. To sound, as a musical instrument; 1. To disclose, express; 2. To indicate, signify; 3. To sing; 4. To play, as on a lute; புணர்த்தல். (நாநார்த்த.) To join, unite; ஒலித்தல். (தொல்.பொ.195). 1. To sound; மிகக்கொடுத்தல். (பிங்). 4. To give lavishly; ஒத்தல். கூற்றிசைக்குமென (பாரத.இராச.52). 3. To resemble; உண்டுபண்ணுதல். இறுதியை யிசைத்த கந்தனை (விநாயகபு.75, 573). 1. To bring about; கட்டுதல். (திவா). 2. To bind, tie, fasten;
Tamil Lexicon
icai-
11 v.tr. caus. of இசை1-.
1. To bring about;
உண்டுபண்ணுதல். இறுதியை யிசைத்த கந்தனை (விநாயகபு.75, 573).
2. To bind, tie, fasten;
கட்டுதல். (திவா).
3. To resemble;
ஒத்தல். கூற்றிசைக்குமென (பாரத.இராச.52).
4. To give lavishly;
மிகக்கொடுத்தல். (பிங்).
icai-
11 v.intr.
1. To sound;
ஒலித்தல். (தொல்.பொ.195).
2. To sound, as a musical instrument; 1. To disclose, express; 2. To indicate, signify; 3. To sing; 4. To play, as on a lute;
யாழ். முதலியன ஒலித்தல். பறையெழுந்திசைப்ப (கலித்.104, 29). சொல்லுதல். மார்பனிற்றென விசைத்த லோடும் (சீவக.203). அறிவித்தல். காலை யிசைக்கும் பொழுதுதொடு புலம்புகொள (பதிற்றுப்.81, 5). பாடுதல். கோகிலப் பறவைக ளிசைத்தல் (கந்தபு.நாட்டு.44). இசைக்கருவி வாசித்தல். யாழி
icai-
11 v. tr.
To join, unite;
புணர்த்தல். (நாநார்த்த.)
DSAL