Tamil Dictionary 🔍

இகத்தல்

ikathal


தாண்டுதல் ; கடத்தல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் ; பிரிதல் ; பொறுத்தல் ; போதல் ; நீங்குதல் ; புடைத்தல் ; காழ்த்தல் ; நெருங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடைத்தல். --intr. To beat; பொறுத்தல். (பிங்).; போதல். (திவா.); நீங்குதல். முனிவிகந் துயர்ந்த (நன்.சிறப்புப்). 5. To bear, endure; 1. To depart, go away; 2. To leave, put away, eradicate; பிரிதல். இகந்துறைவ ரேதிலர் (குறள்.1130). 4. To leave behind, go away from; அதிக்கிரமித்தல். நெறியிகந்து..நீரலசெய்யும் (காசிக.சிவசன்மாவாயு.28). 3. To transgress, violate, deviate from a rule or justice; கடத்தல். வரம்பிகந்தோடி (கம்பரா.நாட்.9). 2. To overflow, go beyond; தாண்டுதல். (திவா.) 1. To leap over, jump over; நெருங்குதல். 2. To be close together, to crowd; காழ்த்தல். 1. To become hard; to mature;

Tamil Lexicon


ika-
12 v.tr.
1. To leap over, jump over;
தாண்டுதல். (திவா.)

2. To overflow, go beyond;
கடத்தல். வரம்பிகந்தோடி (கம்பரா.நாட்.9).

3. To transgress, violate, deviate from a rule or justice;
அதிக்கிரமித்தல். நெறியிகந்து..நீரலசெய்யும் (காசிக.சிவசன்மாவாயு.28).

4. To leave behind, go away from;
பிரிதல். இகந்துறைவ ரேதிலர் (குறள்.1130).

5. To bear, endure; 1. To depart, go away; 2. To leave, put away, eradicate;
பொறுத்தல். (பிங்).; போதல். (திவா.); நீங்குதல். முனிவிகந் துயர்ந்த (நன்.சிறப்புப்).

ika-
12 v. tr. (அக. நி.)
To beat;
புடைத்தல். --intr.

1. To become hard; to mature;
காழ்த்தல்.

2. To be close together, to crowd;
நெருங்குதல்.

DSAL


இகத்தல் - ஒப்புமை - Similar