Tamil Dictionary 🔍

இகுத்தல்

ikuthal


கொல்லுதல் ; வீழ்த்துதல் ; தாழ்த்துதல் ; சொரிதல் ; ஓடச்செய்தல் ; அறைதல் ; வாத்தியம் வாசித்தல் ; அழைத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; ஒலித்தல் ; மறித்தல் ; தாண்டுதல் ; எறிதல் ; துன்புறுத்துதல் ; துடைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீழ்த்துதல். (திவா.) 2. To throw down; to fell, as a tree; தாழ்த்துதல். கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு.44). 3. To hang down loosely, as hair; tolower; சொரிதல். இகுத்த கண்ணீர் (புறநா.143, 13). 4. To pour forth; to shed, as tears; ஓடச்செய்தல். (சூடா.) 5. To put to rout, as an army; அறைதல். முரசுகடிப் பிகுப்பவும் (புறநா.158, 1). 6. To beat, as a drum; வாத்தியம் வாசித்தல். நும்மருப் பிகுத்து (மலைபடு.391). 7. To play, as on an instrument; அழைத்தல். (பிங்.) 8. To call, invite; கொடுத்தல். (திவா.) 9. To give, bestow; விரித்தல். கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட (சிலப்.26. 210).; ஒலித்தல். மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப (மலைபடு.532). 10. To spread out; to dishevel, as hair; To produce a sound, as a drum; கொல்லுதல். (சூடா). 1.[K. ikku, iku.] To kill, destroy; எறிதல். (நாநார்த்த.) 3. To throw; மறித்தல். (நாநார்த்த.) 1. To stop; to prevent; to hinder; தாண்டுதல் (நாநார்த்த.) 2. To leap, jump; துன்புறுத்துதல். (நாநார்த்த.) 4. To cause pain or affiction; துடைத்தல். (அக. நி.) 5. To wipe; to clean;

Tamil Lexicon


iku-
11 v. caus. of இகு1-. tr.
1.[K. ikku, iku.] To kill, destroy;
கொல்லுதல். (சூடா).

2. To throw down; to fell, as a tree;
வீழ்த்துதல். (திவா.)

3. To hang down loosely, as hair; tolower;
தாழ்த்துதல். கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு.44).

4. To pour forth; to shed, as tears;
சொரிதல். இகுத்த கண்ணீர் (புறநா.143, 13).

5. To put to rout, as an army;
ஓடச்செய்தல். (சூடா.)

6. To beat, as a drum;
அறைதல். முரசுகடிப் பிகுப்பவும் (புறநா.158, 1).

7. To play, as on an instrument;
வாத்தியம் வாசித்தல். நும்மருப் பிகுத்து (மலைபடு.391).

8. To call, invite;
அழைத்தல். (பிங்.)

9. To give, bestow;
கொடுத்தல். (திவா.)

10. To spread out; to dishevel, as hair; To produce a sound, as a drum;
விரித்தல். கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட (சிலப்.26. 210).; ஒலித்தல். மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப (மலைபடு.532).

iku-
11 v. tr. Caus. of இகு-.
1. To stop; to prevent; to hinder;
மறித்தல். (நாநார்த்த.)

2. To leap, jump;
தாண்டுதல் (நாநார்த்த.)

3. To throw;
எறிதல். (நாநார்த்த.)

4. To cause pain or affiction;
துன்புறுத்துதல். (நாநார்த்த.)

5. To wipe; to clean;
துடைத்தல். (அக. நி.)

DSAL


இகுத்தல் - ஒப்புமை - Similar