கயத்தல்
kayathal
வெறுத்தல் , கைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுத்தல். கயந்து நவின்றீரே (சிவதரு. சுவர்க்கநரக. 188). To be bitter; கைத்தல். To abhor, loathe, detest;
Tamil Lexicon
kaya-
12 v. கை-. [M. kai.] intr.-tr
To be bitter; கைத்தல். To abhor, loathe, detest;
வெறுத்தல். கயந்து நவின்றீரே (சிவதரு. சுவர்க்கநரக. 188).
DSAL