Tamil Dictionary 🔍

கரத்தல்

karathal


மறைத்தல் ; கவர்தல் ; கெடாதிருத்தல் ; அழித்து முதற்காரணத்தோடு ஒடுக்குதல் ; கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்தல். கழுத்தின தெழிலைச் சங்கங் கரந்தன (கந்தபு. மாயைப் 48). 2. To steal, pifer; கொடாதிருத்தல். (பிங்.) 3. To withhold; to refuse to give; அடைதல். பதுக்கையு மிருங்கதி கரக்கும் (உபதேசகா. சிவபுராண. 42).-intr. 5. To join, unite with; மறைதல். கரந்துறை கணக்கும் (மணி. 2, 26). 1. To hide, abscond, lie hidden, keep one's self out of sight ; கெடுதல். படரும் புரங் கரப்ப (திருக்கோ. 213). 2. To be injured, ruined; மறைத்தல். தன்னு ளடக்கிக் கரக்கினும் (புறநா. 1, ). 1. To conceal, hide, disguise; அழித்து முதற்காரணத்தோடு ஒடுக்குதல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12). 4. To destroy, i. e., to reduce to primal elements;

Tamil Lexicon


kara-
12 v. tr.
1. To conceal, hide, disguise;
மறைத்தல். தன்னு ளடக்கிக் கரக்கினும் (புறநா. 1, ).

2. To steal, pifer;
கவர்தல். கழுத்தின தெழிலைச் சங்கங் கரந்தன (கந்தபு. மாயைப் 48).

3. To withhold; to refuse to give;
கொடாதிருத்தல். (பிங்.)

4. To destroy, i. e., to reduce to primal elements;
அழித்து முதற்காரணத்தோடு ஒடுக்குதல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12).

5. To join, unite with;
அடைதல். பதுக்கையு மிருங்கதி கரக்கும் (உபதேசகா. சிவபுராண. 42).-intr.

1. To hide, abscond, lie hidden, keep one's self out of sight ;
மறைதல். கரந்துறை கணக்கும் (மணி. 2, 26).

2. To be injured, ruined;
கெடுதல். படரும் புரங் கரப்ப (திருக்கோ. 213).

DSAL


கரத்தல் - ஒப்புமை - Similar