Tamil Dictionary 🔍

ஆவர்த்தனம்

aavarthanam


மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாவ தாவர்த்தனம் பாடினான். 1. See ஆவர்த்தம், 2 மறுவிவாகம். Brāh. 2. Second marriage;

Tamil Lexicon


s. i. same as ஆவர்த்தம்; 2. second marriage, புனர் விவாகம்.

J.P. Fabricius Dictionary


āvarttaṉam
n. ā-vartana.
1. See ஆவர்த்தம், 2
இரண்டாவ தாவர்த்தனம் பாடினான்.

2. Second marriage;
மறுவிவாகம். Brāh.

DSAL


ஆவர்த்தனம் - ஒப்புமை - Similar