Tamil Dictionary 🔍

ஆவர்த்தம்

aavartham


எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழல். 2. Whirl; சத்தமேகங்களுள் நீர்பொழிவது. (திவா.) 1. A celestial cloud which rains water, one of cattamēkam, q.v.; சிந்தனை. 3. Cogitation; நீர்ச்சுழி. 1. Whirlpool; தடவை. பத்தாவர்த்தம் சொல். 2. Time, in the sense of repetition of anything once or twice, etc.;

Tamil Lexicon


s. one of the 7 classes of clouds; 2. time in the meaning of repeating anything once, twice etc., தடவை, ஆவிருத்தி.

J.P. Fabricius Dictionary


, [āvarttam] ''s.'' One of the seven classes of clouds--that which yields rain; also one of the seven classes of rainy clouds, சத்தமுகிலிலொன்று. ''(p.)''

Miron Winslow


āvarttam
n. ā-varta.
1. A celestial cloud which rains water, one of cattamēkam, q.v.;
சத்தமேகங்களுள் நீர்பொழிவது. (திவா.)

2. Time, in the sense of repetition of anything once or twice, etc.;
தடவை. பத்தாவர்த்தம் சொல்.

āvarttam
n. āvarta. (நாநார்த்த.)
1. Whirlpool;
நீர்ச்சுழி.

2. Whirl;
சுழல்.

3. Cogitation;
சிந்தனை.

DSAL


ஆவர்த்தம் - ஒப்புமை - Similar