Tamil Dictionary 🔍

கோவர்த்தனம்

koavarthanam


இந்திரன் சினந்து விடுத்த பெருமழையைத் தடுத்துக் கோக்களையும் கோவலரையும் காப்பதற்காகக் கண்ணனாற் குடையாகத் தாங்கப்பட்டதும் வடமதுரைப் பக்கத்துள்ளதுமான ஒரு மலை. (திவ். பெரியாழ். 3, 5, 1.) Celebrated hill in Brindaban near Muttra lifted up and held by Krṣṇa to shelter cows and cow-herds from a rain-storm sent by Indra;

Tamil Lexicon


s. a hill near Muttra lifted up by Krishna to protect cows and cowherds from the rain-storm of Indra. கோவர்த்தனர், herdsmen.

J.P. Fabricius Dictionary


kōvārttaṉam,
n. Gō-vardhana.
Celebrated hill in Brindaban near Muttra lifted up and held by Krṣṇa to shelter cows and cow-herds from a rain-storm sent by Indra;
இந்திரன் சினந்து விடுத்த பெருமழையைத் தடுத்துக் கோக்களையும் கோவலரையும் காப்பதற்காகக் கண்ணனாற் குடையாகத் தாங்கப்பட்டதும் வடமதுரைப் பக்கத்துள்ளதுமான ஒரு மலை. (திவ். பெரியாழ். 3, 5, 1.)

DSAL


கோவர்த்தனம் - ஒப்புமை - Similar