Tamil Dictionary 🔍

நிவர்த்தனம்

nivarthanam


திரும்புதல் ; போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்குகை. 2. Removing; curing; கோலேனும் 100 அல்லது 125 முழமேனும் கொண்ட தோரளவு. (சுக்கிரநீதி, 28.) 3. A lineal measure of 25 kōl, 100 or 125 cubits; 25 திரும்புகை. 1. Returning, turning back;

Tamil Lexicon


nivarttaṉam,
n. ni-vartana.
1. Returning, turning back;
திரும்புகை.

2. Removing; curing;
போக்குகை.

3. A lineal measure of 25 kōl, 100 or 125 cubits; 25
கோலேனும் 100 அல்லது 125 முழமேனும் கொண்ட தோரளவு. (சுக்கிரநீதி, 28.)

DSAL


நிவர்த்தனம் - ஒப்புமை - Similar