வர்த்தமானம்
varthamaanam
செய்தி ; தற்கால நிகழ்ச்சி ; காண்க : ஆமணக்கு ; வர்த்தமானகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஆமணக்கு. (தைலவ. தைல.) Castor plant. தற்காலநிகழ்ச்சி. (இலக். அக.) 4. Present-day affairs; சமாசாரம். Mod. 3. Event; new; . 2. (Gram.) See வர்த்தமானகாலம், 2. . 1. See வர்த்தமானகாலம், 1. வர்த்தமானப் பதிபந்தங்காண் (வேதா. சூ. 141).
Tamil Lexicon
வருத்தமானம், வத்த மானம், s. matter, business, சங்கதி; 2. news, செய்தி; 3. (in gram.) the present tense. வர்த்தமான காலம், the present time. வர்த்தமான பத்திரம், a bond; a note of business, something like a mortgage deed. வர்த்தமானி, giver of news, a newspaper.
J.P. Fabricius Dictionary
[varttamāṉam ] --வருத்தமானம்- வத்தமானம், ''s. [in gram.]'' Present time, present tense, நிகழ்காலம். W. p. 739.
Miron Winslow
varttamāṉam,
n. vartamāna.
1. See வர்த்தமானகாலம், 1. வர்த்தமானப் பதிபந்தங்காண் (வேதா. சூ. 141).
.
2. (Gram.) See வர்த்தமானகாலம், 2.
.
3. Event; new;
சமாசாரம். Mod.
4. Present-day affairs;
தற்காலநிகழ்ச்சி. (இலக். அக.)
varttamāṉam
n. vardhamāna.
Castor plant.
See ஆமணக்கு. (தைலவ. தைல.)
DSAL