Tamil Dictionary 🔍

வர்த்தனம்

varthanam


தொடங்குதல் ; வளர்த்தல் ; பெருகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாபிக்கை. (இலக்.அக.) Establishing; பெருகுகை. 1. Increase; வளர்கை. (இலக். அக.) 2. Growing;

Tamil Lexicon


வருத்தனம், வத்தனம், s. increase, பெருகுகை.

J.P. Fabricius Dictionary


பெருகுகை.

Na Kadirvelu Pillai Dictionary


[varttaṉam ] --வருத்தனம்--வத்த னம், ''s.'' Increase, பெருகுகை. W. p. 739. VARDD'HANA.

Miron Winslow


varttaṉam
n. varttana.
Establishing;
தாபிக்கை. (இலக்.அக.)

varttaṉam
n. vardhana.
1. Increase;
பெருகுகை.

2. Growing;
வளர்கை. (இலக். அக.)

DSAL


வர்த்தனம் - ஒப்புமை - Similar