Tamil Dictionary 🔍

ஆர்த்தம்

aartham


துன்பம் அடைந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம் அடைந்தது. ஆர்த்த மென்றெனை யாளுகந்தானை. (தேவ. 157, 4). That which is distressed, afflicted, oppressed, unhappy;

Tamil Lexicon


s. that which is in distress. ஆர்த்தர், the offlicted; 2. the great, the wise.

J.P. Fabricius Dictionary


ārttam
n. ārta.
That which is distressed, afflicted, oppressed, unhappy;
துன்பம் அடைந்தது. ஆர்த்த மென்றெனை யாளுகந்தானை. (தேவ. 157, 4).

DSAL


ஆர்த்தம் - ஒப்புமை - Similar