விமர்த்தனம்
vimarthanam
அரைத்துப் பொடிசெய்கை ; இடிக்கை ; அழிக்கை ; பிசைகை ; கிரகணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடிக்கை. 2. Pounding; அரைத்துப் பொடிசெய்கை (யாழ். அக.) 1. Trituration; grinding to fine powder; கிரகணம். (யாழ். அக.) 5. Eclipse; அழிக்கை. (இலக். அக.) 4. Destroying; பிசைகை. 3. Kneading;
Tamil Lexicon
s. (வி) triturating perfumes, அரைக்கை.
J.P. Fabricius Dictionary
vimarttaṉam
n. vimardana.
1. Trituration; grinding to fine powder;
அரைத்துப் பொடிசெய்கை (யாழ். அக.)
2. Pounding;
இடிக்கை.
3. Kneading;
பிசைகை.
4. Destroying;
அழிக்கை. (இலக். அக.)
5. Eclipse;
கிரகணம். (யாழ். அக.)
DSAL