ஆவத்தனம்
aavathanam
எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபத்தனம். ஆவத்தனமென்று . . . சேவித்திருக்கும் (திவ். பெரியாழ். 4, 2, 6). Property kept in reserve against future dire needs;
Tamil Lexicon
āvattaṉam
n. ā-pad+dhana.
Property kept in reserve against future dire needs;
ஆபத்தனம். ஆவத்தனமென்று . . . சேவித்திருக்கும் (திவ். பெரியாழ். 4, 2, 6).
DSAL